Map Graph

மலேசிய உள்துறை அமைச்சு

அரச அமைச்சகம்

மலேசிய உள்துறை அமைச்சு (MOHA) என்பது மலேசியாவின் பொது நலன்களுக்கும்; மலேசிய மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் உள்ளது.

Read article
படிமம்:Coat_of_arms_of_Malaysia.svgபடிமம்:Logo_Kementerian_Dalam_Negeri.pngபடிமம்:Putrajaya_Malaysia_Ministry-of-Home-Affairs-03.jpgபடிமம்:Commons-logo-2.svg